News

தனது காதலை வெளிப்படுதிய நயந்தாரா…

 கம்மல்Nayanthara’s Love sign for Vignesh Shivan in her Body

ஹாலிவுட் தொலைக்காட்சி நடிகை கிம் கர்தாஷியன் தான் காதலரின் பெயரை குறிக்கும் எழுத்தில் முதன் முதலாக கம்மல் போட்டவர். நடிகை நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் காதலித்து வருவது அனைவரும் அறிந்ததே. நயன்தாரா பிரபுதேவாவை காதலித்தபோது அவரது பெயரை கையில் பச்சை குத்தினார். விக்னேஷ் சிவன் மீதான காதலை வேறு விதமாக வெளிப்படுத்தியுள்ளார்.

 நயன்தாராவிக்னேஷ் சிவன் மீது உள்ள காதலால் அவர் பெயரின் முதல் எழுத்தான வி(V) வடிவத்தில் கம்மல் செய்து காதில் போட்டுள்ளார் நயன்தாரா. அந்த கம்மல் தற்போது மிகவும் பிரபலமாகியுள்ளது

Most Popular

Copyright © 2015 Cine Bix.

To Top