News

விஜய், அஜித்திற்கு நிகராக சிவகார்த்திகேயன் மார்க்கெட்- உண்மை

சிவகார்த்திகேயன் வளர்ச்சி தற்போது விண்ணை தான் முட்டுகிறது. இவர் நடிப்பில் வெளிவந்த ரஜினிமுருகன் படத்தை அனைவரும் போட்டி போட்டு வாங்க முன் வருகின்றனர்.

இப்படத்தின் வியாபாரம் சமீபத்தில் வந்த தகவலின் படி ரூ 50 கோடியை தாண்டும் என கூறப்படுகின்றது. இவை கிட்டத்தட்ட விஜய், அஜித் படங்களுக்கு இணையானவை என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

சிவகார்த்திகேயனுக்கு பின் தான் பல முன்னணி நடிகர்கள் இருக்கிறாகர்கள் என்பது நிதர்சனமான உண்மை.

Click to comment

Most Popular

Copyright © 2015 Cine Bix.

To Top