Trending Today

Beep Song -Anirudh – Simbu


பீப் சாங் இன்னும் எத்தனை பெரிய பிரச்சனையை உருவாக்கும் என்று தெரியவில்லை. இதை சிம்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை.இந்நிலையில் யாரோ இந்த பாடலை இணையத்தில் லீக் செய்ய பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ளது.தற்போது கோவையை சார்ந்த மாதர் சங்கத்தினர் சிம்பு-அனிருத் போஸ்டர்களை கிழித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

Click to comment

Most Popular

Copyright © 2015 Cine Bix.

To Top